அயோத்தி ராமரை நேரில் தரிசிக்க அனுமன் வந்தாரா? கருவறைக்குள் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

Loading… அயோத்தி ராமர் கோயில் கருவறைக்குள் தெற்கு வாசல் வழியே அனுமன் வந்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றுள்ளது. பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் நேற்று முன்தினம் ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கண்களில் இருந்த துணி அகற்றப்பட்டது. இந்திய பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை பூஜையில் கலந்து கொண்டார். மேலும், பெரிய பெரிய தொழிலதிபர்கள் முதல் பிரபலங்கள் வரை அயோத்தியில் குவிந்தனர். இந்நிலையில், நேற்று முதல் … Continue reading அயோத்தி ராமரை நேரில் தரிசிக்க அனுமன் வந்தாரா? கருவறைக்குள் நடந்த சுவாரஸ்ய சம்பவம்